2025 ஜூலை 05, சனிக்கிழமை

பழுதடைந்த முட்டைகளால் கேக் தயாரித்த பேக்கரி சுற்றிவளைப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுதடைந்த முட்டைகளை கொண்டு கேக் தயாரித்து விநியோகித்து வந்த பேக்கரியொன்றை பொதுசுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

ஹலாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள பேக்கரியொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேக்கரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது, பழுதடைந்த 400 க்கும் அதிகமான முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .