Freelancer / 2026 ஏப்ரல் 25 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ் நடத்துனர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு எதிராக தொடர்பாக 118 அல்லது 119 ஆகிய அவசர அழைப்பு இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.
அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
49 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
59 minute ago
1 hours ago