Janu / 2025 நவம்பர் 10 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம், தலாவ ஜெயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் தலாவ மற்றும் தம்புத்தேகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்தவர்களில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
16 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago