2025 ஜூலை 05, சனிக்கிழமை

பஸ் விபத்து ; ஒருவர் பலி ; நால்வர் காயம்

Editorial   / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடான – 7ஆம் மைல் கல் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்துக்குச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, மரமொன்றுடன் மோதியதால் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த நபர் கடான - ஹரிஸ்சந்திரபுர பி​ரதேசத்தைச் சேர்ந்த​, 62 வயதுடையவரென தெரிவித்தப் பொலிஸார், குறித்த பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கத்தின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .