2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாஸ் திலீபவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மினுவங்கொடை, படாதுவன பகுதியில் புதன்கிழமை (13) மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எனினும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த பாஸ் திலீப என்ற நபரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ​பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .