Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தியத்தலாவை, கலேதன்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த பாடசாலை மாணவிகள் 6 பேர் காயமடைதுள்ளனர்.
சாரதியின் கட்டுபாட்டை மீறிய பஸ், பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவிகள், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறினர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago