2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகள் குறித்து வெளியான அறிவிப்பு

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்த வேலைத்திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக,  கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .