2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பாடசாலை உபகரணங்களின் விலை இருமடங்காக உயர்வு

Freelancer   / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சில பாடசாலை உபகரணங்களின் விலை சுமார் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அரசாங்கம் நீக்கினால் இந்த நிலைமைக்கு தீர்வு கிடைக்கும் என சுட்டிக்காட்டிய  இலங்கை ஆசிரியர் சங்கம், வரியை உடனடியாக நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .