Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 17 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலக குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ´ஊரு ஜுவா´ என்ற நபரின் ஆதரவாளராக கருதப்படும் ரங்க என்பவர் முல்லேரியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ´குடு அஞ்சு´ என்ற பாதாள உலககுழுத் தலைவரின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் ´ருவன் சஞ்சீவ´ என்ற மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago