Janu / 2025 நவம்பர் 30 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த, அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களை உடனடியாக புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், வீதி மேம்பாட்டு ஆணையம் ஆரம்பித்துள்ளது
இந்நிலையில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் இது மிகவும் பாதுகாப்பற்றவை என்பதால், சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற பகுதிகளை பார்வையிட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.
44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago