Editorial / 2019 செப்டெம்பர் 24 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் மழை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
சுமார் 8 ஆயிரம் பாவனையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை, மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளுக்கும் மாத்தறை மாவட்டத்தில் ஏழாயிரம் வீடுகளுக்கும் இந்த மின்துண்டிப்பு இடம்பெற்றுள்ளது.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026