Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 மார்ச் 06 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள பால்மாக்களின் தரம் தொடர்பில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதியை பயன்படுத்தி, வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன நாடாளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்துள்ளார்.
பால்மாக்களின் தரம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago