2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘பால்மா நிறுவனங்களின் தேவைக்கேற்ப செயற்பட முடியாது’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு நிலைமையின் கீழும் பால் மா நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகவில்லையென கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் தரங்கள் குறித்து ஆராய்வது தொடர்பான விரிவான வேலைத்திட்டங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவைத் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அல்லது நாடாளுமன்றத் தெரிவுக் குழு தேவை என்று தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .