2025 ஜூன் 25, புதன்கிழமை

பால் மா விலை அதிகரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகள், கிலோகிராமுக்கு 15 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என, நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 400 கிராம் நிறைகொண்ட பால்மா பெக்கற்றுகளின் விலை, 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .