2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிணை முறி அறிக்கையின் சிங்கள,தமிழ் பிரதிகள் வேண்டும்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் தமிழ் மற்றும் சிங்களப் பிரதிகளை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (27), இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, டலஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டிருந்ததுடன், பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி, அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளாரெனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .