Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருக்கின்ற பிரச்சினைகள் யாவற்றையும் மறந்து, அனைவரும் எதிர்க்கட்சி என்ற வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பி க்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்களை இன்று முற்பகல் சந்தித்தபோதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025