2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரதமருக்கு எதிரான வழக்கிலிருந்து மேன்முறையீட்டு நீதியரசர் தீபாலி விலகல்

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் நீதியரசர்கள் குழாமிலிருந்து மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தின்  பதில் தலைவர் நீதியரசர் தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.


தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர் இதிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நகரசபை உறுப்பினர் சாந்தினி கோனவலயால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்குட்படுத்தி செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .