2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பி.சி.ஆர், 6,500 ரூபாய் ;அன்ரிஜன் 2,500 ரூபாய்

Editorial   / 2021 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையங்களில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மற்றும் ரெபிட் அன்ரிஜன் பரிசோதனைகளை நடத்துவதற்கு ஆகக்கூடிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல், நாளை (12) வெளியாகும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பி.சி.ஆர் பரிசோதனைக்கு 6,500 ரூபாவும், ரெபிட் அன்ரிஜன் பரிசோதனைக்கு 2,500 ரூபாவும் ஆகக்கூ​டிய கட்டணமாக அறிவிடப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X