Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு தொடர்பில் நாடு முழுவதும் அடுத்த மாதம் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் ஊடாக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிகார சபையின் தலைவர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பின் ஆரம்ப சோதனை கட்டம் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
15 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
1 hours ago