Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதுடன், 48 மணித்தியாலத்துக்குள் புதிய அமைச்சரவை நியமிக்கப்படுமென பிரதமர் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்முறை அமைச்சர்களின் எணணிக்கை 30ஆக மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இம்முறை தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 3 அமைச்சுப் பதவிகளும் 1 இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
5 hours ago