S. Shivany / 2020 நவம்பர் 24 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று(23) அடையாளம் காணப்பட்டோரில் 187 பேர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்- 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அளுக்கடை( புதுக்கடை) பகுதியில் மாத்திரம் நேற்று 68 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மொத்த தொற்றாளர்களாக நேற்று 337 பேர் அடையாளம் காணப்பட்டனர் , சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
15 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago