Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனை – ஹசலக – ஹத்தே எல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்ட முயற்சி செய்த நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தப் பொலிஸார், நால்வரும் ஹசலக மற்றும் கிராதுருகோட்டையைச் சேர்ந்தவர்களென்றும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
5 hours ago