2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புத்தளத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன், ஹிரான்

புத்தளத்தில் மேலும் இருவர் கொவிட் 19 வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட புத்தளம் ரத்மல்யாய இரண்டாம் குறுக்கு தெரு மற்றும் காசிம் சிட்டி 16 ஆம் குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே, கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

சுகாதார பிரிவினரும் பாதுகாப்பு தரப்பினரும் குறித்த இருவரையும் உரிய வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதுடன், தொற்றுக்குள்ளானவர்களோடு சமூக தொடர்பை ஏற்படுத்தியவர்கள் மற்றும் குடும்பத்தினரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .