2025 ஜூலை 05, சனிக்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்

Kamal   / 2019 ஜனவரி 08 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்களை கருத்தில் கொண்டு  ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் இன்று( 8) நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டு ​மேலும் தெரிவித்துள்ள அவர்,

​குறைந்த வருமானம் பெறும் சிறார்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .