Editorial / 2019 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில், சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கல்முனையில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு தமீழிழ விடுதலை புலிகள் அமைப்பு இலங்கையில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
20 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
38 minute ago
44 minute ago