S. Shivany / 2020 நவம்பர் 22 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஸா சிறைச்சாலையில் மேலும் 11 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 19 ஆம் திகதி மேற்படி சிறையிலுள்ள 32 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கைக்கு அமைய, 11 கைதிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மேலும் 4 கைதிகளின் மாதிரிகளை இரண்டாவது முறையாக பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
23 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago