2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பேனைத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

R.Maheshwary   / 2021 மே 02 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட பேனைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கொக்மாதுவ விசேட பொலிஸ் படையணியால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து  வலம்புரி சங்குகள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொக்கல விமானப் படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X