Nirosh / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 445 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸுக்கான இரண்டாவது அலையின்போது, முதலாவது தொற்றாளர் பேருவளை - தியலகொட கிராம உத்தியோகத்தர் பிரிவில் இனங்காணப்பட்டிருந்தார். இந்நிலையில் ஒக்டோபர் 28ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 26ஆம் திகதி வரையில் 445 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தில் (25) மூன்று மாத ஆண் குளந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago