Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பேஸ்லைன் வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கெனவே, தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக நேற்று முதல் கொழும்பில் உள்ள வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago