J.A. George / 2021 ஜூலை 08 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசயை முதலாம் டோசாக பெற்றவர்களுக்கு 2 ஆம் டோசாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் இரண்டாவது டோசாக பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .