Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 18 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் சிறைதண்டனை அனுபவித்து வந்த 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு, இன்று (18) வெலிக்கடை சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்படி வெலிகடை சிறைச்சாலையிலுள்ள 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையிலுள்ள 62 கைதிகள், மாஹர சிறைச்சாலையிலுள்ள 55 கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகள், பல்லன் சேன சிறைச்சாலையிலுள்ள 53 கைதிகள் என, மொத்தம் 762 சிறைகைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களில், 726 ஆண்களும் 36 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
சிறைச்சாலை வரலாற்றிலே இம்முறையே அதிகமான சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
1 hours ago