J.A. George / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது சுகாதார பரிசோதகரை தாக்கி, அவரின் கடமைக்கு இடையூறு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபாவ - திபிரிபொக்குன பிரதேசத்தில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
5 minute ago
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
13 minute ago
17 minute ago