2026 மே 02, சனிக்கிழமை

'பொறுப்புகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டும்'

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எவ்வாறான அரசியல் சூழ்நிலைகள் காணப்பட்டாலும் வருடாந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது, அரசாங்க அதிகாரிகள் தமது பொறுப்புகளை உரிய முறையில் முன்னெடுக்க வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .