Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் முறைப்பாட்டுக்கு அமைவாக, விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சென்ற பொலிஸ் சார்ஜன் ஒருவரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்குவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த பிக்குவை ஆஜர்ப்படுத்தப்பட்டப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – கலெந்த பிரதேசத்தில், நேற்று (11) பிடியாணை பிறபிக்கப்பட்டிருந்த கலெந்த விகாரையின் பௌத்த பிக்குவை கைது செய்யச்சென்ற சமரவிக்ரம என்ற பொலிஸ் அதிகாரி அந்த பிக்குவினால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026