Editorial / 2019 செப்டெம்பர் 03 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
14 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 23 பொலிஸ் பரிசோதகர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவையின் தேவை காரணமாக இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago