Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அளுத்மாவத்தை தொடக்கம் மாதம்பிட்டிய வீதி வரை, நீர்குழாய் திருத்த வேலைகள் காரணமாக, இன்று (07) இரவு10 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (10), அதிகாலை 5 மணி வரை, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த வீதியில் பயணிக்கும் பொது மக்கள், வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயணிக்குமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago