Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படையினர், பொலிஸார் இணைந்து கின்னியா பிரதேசத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கெரள கஞ்சா போதைப்பொருள் ஒத்த போதைப்பொருள் ஒன்றை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். புங்குடு தீவைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்த 30 கிராம் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
19 minute ago