2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாதுகாப்புச் செயலாளரை பதவி நீக்குமாறு கோரிக்கை

George   / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் கோரியுள்ளது.

பாதுகாப்பு செயலாளரின் நடத்தையில் பிரச்சினை உள்ளதாக, அந்த இயக்கத்தின் இணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய, தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பாதுகாப்பு செயலாளருக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்பு உள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .