2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

புதிய செயலாளர் நாயகம் நியமனம்

Kanagaraj   / 2015 நவம்பர் 28 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் புதிய செயலாளர் நாயகமாக  ஸ்கொட்லாந்து பிரஜையான பரோனஸ் பெட்ரிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்புக்கு பெண்ணொருவர் செயலாளர் நாயகமாக நியமிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .