Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 14 , மு.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கையும் இந்தியாவும் புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய மன்றத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை நேற்று மாலை இந்தியாவில் சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இந்திய மன்றத்தின் தர்மேந்தர் பிரதாப், இந்திய இராஜாங்க அமைச்சர் ஜித்தேந்ரா சிங், பாரத ஜனதாக் கட்சியில் செயலாளர் ராம் மாதவ், இந்தியாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago