2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பிரேமலால் ஜயசேகரவுக்கு பிணை

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இரத்தினபுரி,கஹாவத்தையில் வைத்து பொது வேட்பாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தின் போது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர (சொக்க மல்லி) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் அவர், கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று(07)அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் சாந்த தொடம்கொட என்பவர் பலியானமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X