Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதேபோல, இந்நாட்டில் மாணிக்கக்கல் கைத்தொழிலில் ஈடுபடுவதற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலித்தீன் பாவனைக்கு எதிராக 20016ஆம் ஆண்டு கடுஞ்சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் 2018ஆம் ஆண்டு முதல் எஸ்பெஸ்டொஸ் கூரைத்தகடுகள் பயன்படுத்தப்படுவது முற்றாக அகற்றப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .