Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 13 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் சமயங்களுக்கு இடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாக பொலிஸ் மற்றும் பௌத்த மற்றும் சமய அலுவல்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கொழும்பில் அமைந்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் இன்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் நாடுகள் சிலவற்றின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்கள, முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .