2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொலிஸாருக்கு பதவியுயர்வு

Menaka Mookandi   / 2016 மே 06 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 60பேர், பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டவர்களில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர உள்ளிட்ட, ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த பதவி உயர்வில், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர். இந்த பதவி உயர்வுகள், 2016 ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X