2025 ஜூன் 07, சனிக்கிழமை

மக்களே! உங்களுக்குத் தெரியுமா?

Editorial   / 2025 ஜூன் 05 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால்   பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கைகளுக்கான உதவி கண்காணிப்பாளர் –நடவடிக்கை-(01)  071-8591807

 கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி- 071-8591735

கொழும்பு குற்றப்பிரிவு-4 பொறுப்பதிகாரி 071 -8596506

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .