2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 45 வருடங்கள் சிறை

Editorial   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று முறை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம, ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்டவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதம் செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், இழப்பீடு செலுத்தப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X