2025 மே 22, வியாழக்கிழமை

மகளும், அப்பாவும் தப்பினர்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பான ரயில் கடவையில், பாதுகாப்பு கேட் போடப்பட்டிருந்த நிலையில், அதனுள் தங்களுடைய காரைசெலுத்துவதற்கு முயன்ற மகளும் அப்பாவும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

எனினும், அந்த கார், ரயிலுடன் மோதி சேதமடைந்துள்ளது. மீரிகம-வில்வத்த பகுதியில் உள்ள பாதுகாப்பான ரயில் கடவையிலிலேயே இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .