Editorial / 2019 ஜூன் 02 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களிடையே ஏற்பட்டுள்ள சமூக பதற்றத்தை இல்லாதொழிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாக பதவி நீக்க வேண்டுமென நாட்டு மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளதென்றும் அக்கட்சியின் ஊடக அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதமும் இதன் பின்னணியிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago