Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 11 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றளவில் உலக நாடுகள் அனைத்தும் வீழ்ந்துக்கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனவெனவும் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளால் அந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடையுமென தெரிவித்த அவர், கொள்னவு, சேமிப்பு என்பன உயரும்போது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்றார்.
ஆனால் இலங்கை அரசாங்கம் இருமுறை மாத்திரம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறதென தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலை வெற்றிக்கொண்ட பின்னர் தான் மக்கள் கைகளுக்கு பணத்தை கொண்டு சேர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
17 minute ago