2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'மங்களவுக்கு எதிர்ப்பு'

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாத்தறையில் பிக்குமார் ஒன்றிணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (05), 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் 150 க்கு மேற்பட்ட பிக்குமார் கலந்துக்கொண்டுள்ளதுடன், குறித்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாத்தறையில் சில பகுதிகளில் கடையடைப்புகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .